காரைக்காளில் நியாயவிலைக் கடையில் இருந்து 1 டன்

புதுச்சேரி:
      காரைக்காளில் நியாயவிலைக் கடையில் இருந்து 1 டன் ரேசன் அரிசி கடத்த
முயன்றவர்களை பொது மக்கள் மடக்கி பிடித்து காவல்துறையிநரிடம் ஒப்படைத்தனர். இதற்கு உடந்தையாக இருந்த 2 அரசு ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.

-இணைய செய்தியாளர் - வலசை விவேக்